விஜயகாந்த் மறைவு - அதிமுக சார்பில் அஞ்சலி

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு திருச்செங்கோடு அதிமுக சட்டமன்ற தொகுதி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது

Update: 2023-12-28 15:50 GMT

விஜயகாந்த் மறைவிற்கு அதிமுக சார்பில் அஞ்சலி

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி பொன்சரஸ்வதி அவர்களின் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட தொழிற்சங்க அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி,ஆகியோர் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News