திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-30 11:10 GMT
மேயர் தலைமையில் நடந்த கூட்டம்
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், துணை மேயர் திவ்யா, முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி துணை ஆணையர், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள் இந்த கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மேயரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.