திருவாரூர் அருகே மின்கம்பத்தை திருடி சென்ற இருவர் கைது
திருவாரூர் அருகே மின்கம்பத்தை திருடி சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-07 10:19 GMT
கோப்பு படம்
வடுவூர் மேல்பாதி சுடுகாடு ரோட்டில் வயல் பகுதியில் சாய்ந்து கிடந்த பழைய இரும்பு மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் மாற்றிய நிலையில் பழைய இரும்பு மின் கம்பத்தில் இருந்து நாலரை அடி இரும்பு துண்டு வெட்டி திருடி சென்ற வடுவூர் வடபாதி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் சந்தோஷ்குமார் மற்றும் தனபாலன் என்பவரின் மகன் தயாநிதி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.