கஞ்சா வழக்கில் இருவர் கைது
திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் இருவரை காவல்துறைய்யினர் கைது செய்தனர்.
Update: 2024-06-03 02:18 GMT
மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் 10 பாக்கெட் கூல்லிப் வைத்திருந்தவரிடம் இருந்து போதை பொருட்களை கைப்பற்றியும் திருவாரூர் தாலுகா காவல் சரகம் விஷானந்தம் என்பவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றியும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.