வடலூரில் இலவச கண் பரிசோதனை முகாம்
இலவச கண் பரிசோதனை செய்துக் கொண்ட பொதுமக்கள்;
Update: 2024-02-18 17:33 GMT
இலவச கண் பரிசோதனை முகாம்
வடலூரில் நடந்த இலவச கண் பரிசோதனை முகாமில் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.
வடலூர் மகான் ஶ்ரீ எலுமிச்சை இராமசாமி சித்தர் பீடம் மற்றும் வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை, கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம் பிள்ளையார்குப்பம், பாண்டிச்சேரி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சிகிச்சை பெற்றுக் கொண்டனர்.