வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் , வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

Update: 2024-02-03 10:26 GMT

ஒன்றிய குழு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் தலைமையில் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஊராட்சிகளின் துணை இயக்குனர் அனிதா, மாவட்ட ஊராட்சி செயலர் வைசாலி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News