நாமக்கல் பல்வேறு அமைப்புகள் சார்பில் விஜயகாந்த்க்கு கண்ணீர் அஞ்சலி
நாமக்கல் பல்வேறு அமைப்புகள் சார்பில் விஜயகாந்த்க்கு கண்ணீர் அஞ்சலி;
By : King 24x7 Website
Update: 2023-12-30 17:24 GMT
நாமக்கல் பல்வேறு அமைப்புகள் சார்பில் விஜயகாந்த்க்கு கண்ணீர் அஞ்சலி
மனிதநேயமிக்க விஜயகாந்த் இயற்கை ஏய்தினார். நாமக்கல் நகர மணிக்கூண்டு அருகில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கேட் டிரஸ்ட் மூத்த வழக்கறிஞர் பி. பழனிச்சாமி, வழக்கறிஞர் மனோகர் ஜி, காந்தியவாதி ரமேஷ், சமூக சேவகர் எஸ்.கே.கிருஷ்ணன், கல்வியாளர் பிரணவ் குமார், விஜயகாந்த் பற்றாளர் ரசிகர்கள் மற்றும் திரு.வி.க தொழிற்சங்கத்தின் உடைய மாநில பொதுச் செயலாளர் வை.பாலுசாமி மற்றும் நாமக்கல் மாவட்ட திரு.வி.க தொழிற்சங்கத் தலைவர் கமல்பாஷா ஆகியோர் கலந்து கொண்டனா்.