நாச்சியார் கோயிலில் விசிக தலைவர் சுவாமி தரிசனம்
சேத்தியாத்தோப்பு நாச்சியார் கோயிலில் சிதம்பரம் விசிக வேட்பாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்தார்.;
Update: 2024-04-11 07:11 GMT
சேத்தியாத்தோப்பு நாச்சியார் கோயிலில் சிதம்பரம் விசிக வேட்பாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சேத்தியாத்தோப்பு நாச்சியார் கோயிலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விசிக வேட்பாளர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்தார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.