திருவண்ணாமலையில் வாகன சோதனை
திருவண்ணாமலை போளூர் - செல்லும் சாலையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
Update: 2024-03-29 11:13 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் - ஆரணி செல்லும் சாலையில் மங்களமேடு பகுதியில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு பறக்கும் படையினர் மூலம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப., அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டார்.