விழமங்களம்: கோயில் குளம் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு

விழமங்களம் பகுதியில் கோயில் குளம் புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு

Update: 2024-04-25 05:57 GMT

ஆய்வு 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி, விழமங்களம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் கோயில் குளம் புனரமைப்பு மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News