விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் உண்ணாவிரத போராட்டம்
விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-07 11:48 GMT
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல்கள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக கொண்டு வர வலியுறுத்தி சென்னையில் தொடர்ந்து 8வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு,
ஆதரவாக விழுப்புரம் நீதிமன்றம் எதிரில் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில் 100 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தமிழை வழக்காடு மொழியாக்க கோரி முழக்கமிட்டனர்.