விநாயகர் செங்கோட்டு வேலவர் தேர்கள் வடம் பிடிப்பு
வைகாசி விசாகத் தேரின் 9ம் அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் திரு தேருக்கு எழுந்தருளினார்.;
Update: 2024-05-22 13:49 GMT
வைகாசி விசாகத் தேரின் 9ம் அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் திரு தேருக்கு எழுந்தருளினார்.
வைகாசி விசாகத் தேரின் 9ஆம் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் திரு தேருக்கு எழுந்தருளினார். பின்னர் அருள்மிகு விநாயகர் அருள்மிகு செங்கோட்டு வேலவர் சுவாமிகளும் தேருக்கு எழுந்தரி அருளினார்கள் பின்னர் விநாயகர் செங்கோட்டு வேலவர் திருத்தேர் நான்கு ரதியை வீதி வழியாக வடபிடிக்கப்பட்டது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்