விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 1139 மூட்டை விளைபொருட்கள்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று 1139 மூட்டை மணிலா, எள், நெல் உள்ளிட்ட விளைபொருட்கள் ஏலத்திற்கு வந்தன.

Update: 2024-07-02 05:16 GMT

விளைபொருட்கள் வரத்து விபரம்  

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 60 மூட்டை, எள் வரத்து 110 மூட்டை, நெல் வரத்து 800 மூட்டை, உளுந்து வரத்து 10 மூட்டை, பச்சை பயிர் வரத்து 3 மூட்டை, கம்பு வரத்து 4 மூட்டை, ராகி வரத்து 2 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 80 மூட்டை, வரகு வரத்து 40 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 10 மூட்டை, நரிபயிறு வரத்து 20 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Tags:    

Similar News