சந்திர கிரகணம் எதிரொலி : இருக்கன்குடி கோவில் நடை நாளை மாலை மூடல்
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் சந்திர கிரகணகத்தையொட்டி நாளை மாலை நடை சாத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
By : King Editorial 24x7
Update: 2023-10-27 17:33 GMT
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நடை சாத்தல் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நாளை சந்திரகிரகணம் என்பதால் நாளை மாலை 7.00 மணிக்கு முதல் கோவில் நடை சாத்தப்பட்டு நாளை மறுநாள் 29.10.2013 அன்று வழக்கம் போல் காலை 4.00 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது