பாஜக தலைவரை வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள்
பாஜக தலைவரை வரவேற்க காத்திருக்கும் தொண்டர்கள் அனக்காவூர் பகுதியில் அணிவகுப்பு;
Update: 2024-02-05 10:59 GMT
தொண்டர்கள் அணிவகுப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் நடைபெறும் என் மண் என் மக்கள் நடைபயண நிகழ்ச்சிக்காக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்வு செய்யாறில் நடைபெற உள்ளது. எனவே அனக்காவூர் பகுதியில் பாஜக சார்பில் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். செய்யாறு நகரில் நடைபயணம் முடித்து ஆற்காடு பயணம் செய்ய பாஜக தலைவர் அண்ணாமலை திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.