நடுவலூர் பகுதியில் அதிமுக சார்பாக வாக்கு சேகரிப்பு!
பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் குமரகுரு ஆதரித்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கூடமலை வி ராஜா ஆலோசனைப்படி நடுவலூர் பகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-13 06:12 GMT
அதிமுக
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் குமரகுரு ஆதரித்து நமது இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் கெங்கவல்லி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கூடமலை வி ராஜா ஆலோசனைப்படி நடுவலூர் பகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் நடுவலூர் ராஜா கெங்கவல்லி கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் தலைமையில் கழக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தோழர்களுடன் வாக்குகளை சேகரித்தார்.