இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரித்து திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் வாக்கு சேகரிப்பு.....
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆதரித்து திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-13 06:54 GMT
இளைஞரணி
வலங்கைமான் கடைவீதியில் இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் செல்வராஜ் ஆதரித்து திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் குமார் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த பிரச்சாரத்தின் போது மாவட்ட துணை அமைப்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.