வாக்கு எண்ணும் முகவர்கள் அனுமதி!
திருவண்ணாமலை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் பலத்த சோதனைக்கு பின் முகவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.;
Update: 2024-06-04 03:50 GMT
போலீசார் தீவிர சோதனை
திருவண்ணாமலை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அனைத்து கட்சி முகவர்களையும் போலீசார் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர். மேலும் முகவருக்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்களை மட்டுமே போலீசார் அனுமதித்து வருகின்றனர்.