ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள்

சங்ககிரி பகுதியில் பல்வேறு வாக்கு சாவடிகளில் ஆர்வமுடன் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

Update: 2024-04-19 16:06 GMT

ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்கள் 

நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சேலம் மாவட்டம் சங்ககிரி நகரில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களித்த நண்பர்கள் ஒன்று கூடி ஜனநாயக கடமை ஆற்றிய மகிழ்ச்சியில் மாலை செல்பி எடுத்து மகிழந்தனர்.
Tags:    

Similar News