மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான வாக்குப்பதிவு
காங்கேயத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான வாக்கு பதிவு நேற்று காலை தொடங்கியது .
Update: 2024-04-05 05:59 GMT
காங்கேயம் ,வெள்ளகோவில்,முத்தூர் பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான வாக்கு பதிவு நேற்று காலை தொடங்கியது. வீடு வீடாக சென்று வாக்கு பெறுவதற்கு முன்பு காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் மயில்சாமி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் ஆகியோர் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வாக்கு பெட்டிகள் திறந்து சோதனை செய்யப்பட்டு பின்னர் எடுத்து செல்லப்பட்டது. நேற்று மாலை 141 வாக்குகள் பதிவாகி இருந்தது