திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருபறை முத்திரை வைப்பு
திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறை முத்தரையிடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-24 15:29 GMT
இருப்பறை சீல் வைப்பு
திருப்பூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறை முத்திரையிடப்பட்டது.
உடன் மாநகராட்சி ஆணையாளர்பவன்குமார்ஜிகிரியப்பனர் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்...