விருத்தாசலம்: லயன்ஸ் சங்க மண்டல மாநாடு
விருத்தாசலத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்க மண்டல மாநாடு நடைபெற்றது.;
Update: 2023-12-26 05:29 GMT
லயன்ஸ் சங்க மாநாடு
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் 2023- 2024- ஆம் ஆண்டுக்கான 9-வது மண்டல மாநாடு நடைபெற்றது. இதற்கு மண்டல தலைவரும், சாஸ்தா குழுமத்தின் மேலாண்மை இயக்குனருமான என்ஜினீயர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுநர் கோபி கிருஷ்ணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பன்னாட்டு அரிமா சங்க இயக்குனர் மகேஷ், கவுரவ விருந்தினராக கலந்து கொண்டனர்.