பிஏபி அணைகளின் நீர் இருப்பு நிலவரம்

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து, வெளியேற்றம் குறித்த விவரங்கள்

Update: 2024-03-31 08:13 GMT
சோலையார் அணை நீர்மட்டம்:06.82/160 அடி நீர்வரத்து:20.02க.அடி வெளியேற்றம்: 50க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:20.32/72 அடி நீர்வரத்து:94க.அடி. வெளியேற்றம்:707க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:55.30/120அடி. நீர்வரத்து:163க.அடி. வெளியேற்றம்:197க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:53.93/60அடி  நீர்வரத்து:701கனஅடி வெளியேற்றம்:1191கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 46.20/90அடி. நீர்வரத்து:18கனஅடி வெளியேற்றம்:18கன அடி.
Tags:    

Similar News