அணைகளின் நிலவரம்

தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம்

Update: 2024-05-28 08:11 GMT

தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம்

முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 118.80 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 309 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 47.57 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 202 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 72 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 50.80 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 21 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.28 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 14.64 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.64 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 33.50 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 7 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 0 கன அடி
Tags:    

Similar News