பிஏபி அணைகளின் நீர்மட்டம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்டம் பற்றிய நிலவரம்...

Update: 2024-06-06 05:29 GMT
சோலையார் அணை நீர்மட்டம்:39.53/160 அடி நீர்வரத்து:190.94க.அடி வெளியேற்றம்: 20க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:12.00/72 அடி நீர்வரத்து:131க.அடி. வெளியேற்றம்:77க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:78.40/120அடி. நீர்வரத்து:171க.அடி. வெளியேற்றம்:32க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:30.65/60அடி  நீர்வரத்து:8கனஅடி வெளியேற்றம்:28கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 45.93/90அடி. நீர்வரத்து:292கனஅடி வெளியேற்றம்:8கன அடி.
Tags:    

Similar News