பிஏபி அணைகளின் நீர் மட்ட நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் அணைகளின் நீர்மட்ட நிலவரம்...

Update: 2024-04-27 04:38 GMT
சோலையார் அணை நீர்மட்டம்:04.94/160 அடி நீர்வரத்து:20க.அடி வெளியேற்றம்: 20க. அடி பரம்பிக்குளம்: நீர்மட்டம்:12.60/72 அடி நீர்வரத்து:22க.அடி. வெளியேற்றம்:387க.அடி  ஆழியார் அணை:  நீர்மட்டம்:56.40/120அடி. நீர்வரத்து:536க.அடி. வெளியேற்றம்:92க.அடி. திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்  திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:23.59/60அடி  நீர்வரத்து:60கனஅடி வெளியேற்றம்:149கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 40.49/90அடி. நீர்வரத்து:5கனஅடி வெளியேற்றம்:55கன அடி.
Tags:    

Similar News