தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் நிலவரம் வெளியாகியுள்ளது.

Update: 2024-04-25 11:22 GMT
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் விவரங்கள்
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (25-04-2024) கடனா: நீர் இருப்பு: 28. 80 அடி. வெளியேற்றம்: 10 கன அடி ராமா நதி: நீர் இருப்பு: 43. 25 அடி. வெளியேற்றம்: 10 கன அடி கருப்பா நதி: நீர் இருப்பு: 41. 25 அடி. வெளியேற்றம்: 5 கன அடி குண்டாறு: நீர் இருப்பு: 16 அடி. வெளியேற்றம்: NIL அடவிநயினார்: நீர் இருப்பு: 63 அடி. நீர் வெளியேற்றம்: 5 கன அடி
Tags:    

Similar News