வாராந்திர கவாத்து பயிற்சி: எஸ்பி அறிவுரை

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்.

Update: 2024-03-08 13:20 GMT

அறிவுரை வழங்கிய எஸ்பி 

நாகப்பட்டினம் மாவட்ட ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து பயிற்சியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார்கள்.

   நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையில் பணி புரியும் ஊர்க்காவல் படை பிரிவினர் மற்றும் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சியை இன்று (08.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் சென்று பார்வையிட்டார்கள்.

மேலும் காவலர்களின் குறை நிறைகளை கேட்டறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்கள்.

Tags:    

Similar News