கடலூரில் இளைஞரணி இருசக்கர வாகன பேரணிக்கு அமைச்சர் தலைமையில் வரவேற்பு

Update: 2023-11-24 05:16 GMT
பிரச்சார பயண குழுவினருக்கு வரவேற்பு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலத்தில் அடுத்த மாதம் 17 ஆம் தேதி நடைபெறும் திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணி 2 வது மாநில மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு வருகை தந்த கலைஞர் மண்டல இருசக்கர வாகன பிரச்சார பயணம் குழுவினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News