நம்பிக்கை முதியோர் இல்லம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்
நம்பிக்கை முதியோர் இல்லம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்;
By : King 24x7 Website
Update: 2024-01-03 06:31 GMT
நம்பிக்கை முதியோர் இல்லம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள்
சேலம் சின்னத்திருப்பதியில் நம்பிக்கை முதியோர் இல்லம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணகுமரன், மாற்றுத்திறனாளி நலவாரிய உறுப்பினர் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, அரிசி உள்ளிட்ட நல உதவிகள் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை நம்பிக்கை வாசல் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் கவிஞர் ஏகலைவன் செய்திருந்தார்.