திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திண்டுக்கல் மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர்', 'முதல்வரின் முகவரி' திட்டங்களின் கீழ், மொத்தம் 21,584 மனுக்களில் 20,426 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன.

Update: 2024-02-22 05:48 GMT

பைல் படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 'மக்களுடன் முதல்வர்', 'முதல்வரின் முகவரி' திட்டங்களின் கீழ், மொத்தம் 21,584 மனுக்களில் 20,426 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன. இந்த திட்டங்களின் கீழ் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,165 பயனாளர்களுக்கு ரூ. 3.31 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News