முன்னாள் படைவீரர்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வாட்ஸ்அப் செயலி

Update: 2023-12-13 06:59 GMT

சாட் பாட் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு வாட்ஸ்அப் மூலம் சாட்போட் (CHAT BOT) செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலியை பயன்படுத்த, அதற்கான தொலைபேசி எண்: 9437584483- "" (Hello) என குறுந்தகவல் அனுப்பினால் மேற்படி செயலியின் இணையவழி இணைப்பு (Link) கிடைக்கும். ஆர்மி ஏர் டிபென்ஸ் (Army Air Defence Record) ஆவணகாப்பகத்தில் பணியாற்றிய முன்னாள் படைவீரர்கள்  இச்செயலியை உபயோகித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News