சீட்டு விளையாடியவர்கள் கைது
By : King 24X7 News (B)
Update: 2023-10-22 10:27 GMT
காவல்நிலையம்
இளையான்குடி காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயகண்ணன். இவர் லட்சுமிபுரம் கண்மாய் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் வாணிமுத்து, மாரிமுத்து மகன் விஜயகுமார், செல்லையா மகன் நந்தா மற்றும் மூன்று பேர் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கூறப்படும் நிலையில் இளையான்குடி போலீசார் அனைவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்