விருதுநகரில் கணவர் தாக்கியதால் மனைவி தற்கொலை முயற்சி

விருதுநகரில் கணவர் தாக்கியதால் மனைவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-06-20 10:47 GMT
விருதுநகரில் கணவர் தாக்கியதால் மனைவி தற்கொலை முயற்சி

காவல் நிலையம்

  • whatsapp icon

விருதுநகர் அருகே சின்ன ராமலிங்க புறத்தை சார்ந்த மூர்த்தி இவரது மனைவி சுகப்பிரியா இவர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் இரவு மதுபோதையில் கணவர் மூர்த்தி சுகப்பிரியாவை தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த சுகப்பிரியா விஷ விதையை அரைத்து குடித்துள்ளார் தற்பொழுது சுகப்பிரியா,

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி அவர் அளித்த புகார் அடிப்படையில் வச்சக்காரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags:    

Similar News