நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வரப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
செங்கம் அருகே நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-21 12:36 GMT
நவீன எரிவாயு தகன மேடை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவநாயக்கன் பேட்டை பகுதியில்பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக 1 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை பேரூராட்சி நிர்வாகம் கட்டிடங்களை அமைத்துசுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆன பின்னரும் பயன்பாட்டிற்கு கொண்டு வராத நிலையில் உள்ளனர்.
இதனால் செங்கம் பகுதி மக்கள் நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வரப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்