சேலத்தில் வின்னர் விகாஸ் பள்ளி ஆண்டு விழா

சேலத்தில் வின்னர் விகாஸ் பள்ளி ஆண்டு விழா நடந்தது;

Update: 2024-03-04 01:21 GMT

சேலத்தில் வின்னர் விகாஸ் பள்ளி ஆண்டு விழா நடந்தது


சேலம் வின்னர் விகாஸ் சர்வதேச பள்ளியில் 13-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் சாணக்கியா ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் சரவணன், காட்டுமன்னார்கோவில் ஜி.கே.கல்வி குழும நிறுவனங்களின் தலைவர் குமாரராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு தேர்விலும் வாழ்விலும் வெற்றி பெறுவது குறித்து பேசினர்.

2023-24-ம் கல்வி ஆண்டில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டன. மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Tags:    

Similar News