தங்க நகைகளை திருடி சென்ற பெண் கைது

குடவாசலில் வேலை செய்ய வந்த வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-29 02:27 GMT

கலைச்செல்வி 

குடவாசல் சிவன் கோவில் தெருவில் வீட்டை சுத்தம் செய்யும் பணிக்கு வந்து வீட்டில் இருந்த மூன்று பவுன் தங்க நகைகளை திருடி சென்ற குடவாசல் தாலுக்கா பெரும்பண்ணையூர் எலந்தவணஞ்சேரி பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி கலைச்செல்வி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் திருடி சென்ற மூன்று பவுன் தங்க நகைகள் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News