பாம்பு கடித்து பெண் பலி

திருவேங்கடத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவரை பாம்பு கடித்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2024-03-04 03:19 GMT
 பைல் படம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குறிஞ்சாக்குளம் காலனி தெருவை சேர்ந்த மகாலட்சுமி (52) என்பவர் நேற்று இரவு வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பார விதமாக பாம்பு கடித்தது உடனே அப்பகுதியில் பொதுமக்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மகாலட்சுமி உயிரிழந்தார், இதை குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News