பெண்கள் கும்மி அடித்து வழிபாடு

தென்காசி மாவட்டம், கரிசல்குளம் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் பெண்கள் கும்மி அடித்து வழிபாடு செய்தனர்

Update: 2024-06-05 02:44 GMT
சந்தன மாரியம்மன் கோவிலில் பெண்கள் கும்மி அடித்தனர் வழிபாடு செய்தனர்
தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் அருகில் உள்ள கரிசல்குளம் கிராமத்தில் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிகள் நேற்று இரவு பெண்கள் விரதம் இருந்து அம்மன் முன்பு கும்மியடித்து வழிபாடு செய்தனர். அத்தொடர்ந்து சந்தன மாரியம்மன்க்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரத்தனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News