மகளிர் சுய உதவி குழு கடன் - வங்கி பணியாளர்களுடன் ஆய்வு கூட்டம்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குவதற்காக வங்கி பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது!;
Update: 2024-01-09 17:09 GMT
ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்குவதற்காக வங்கி பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது