சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் பெண்கள் மனு
சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-07 11:24 GMT
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சார் ஆட்சியரிடம் நேற்று திசையன்விளை பகுதியை சேர்ந்த பெண்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் மகளிர் உரிமைத் தொகை பெற மூன்று முறை விண்ணப்பித்தோம்.
ஆனாலும் எங்கள் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற மேல்முறையீடு செய்ய முடியாத நிலை உள்ளது.எனவே மேல் முறையீடு செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என கூறி இருந்தனர்.