குடிநீர் குழாய் பணி மற்றும் பழுதான பணிகளை சரி செய்யும் பணியை ஆய்வு செய்த ஊராட்சி மன்ற தலைவர்!
அரசு செய்திகள்
By : King News 24x7
Update: 2024-03-10 13:43 GMT
திருமயம் சிவன் கோவில் தெருவில் புதிதாக அமைக்கப்படும் குடிநீர் குழாய் பணி மற்றும் பழுதான பணிகளை சரி செய்யும் பணியை ஆய்வு செய்த ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் கோட்டை பகுதிக்கு செல்லக்கூடிய மெயின் குடிநீர் குழாய் அம்மன்பட்டி பகுதியில் 8 அடி பைப் உடைப்பு சரி செய்யப்பட்டது.