பவானிசாகர் அருகே தொழிலாளி தற்கொலை
பவானிசாகர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-08 10:01 GMT
கோப்பு படம்
பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் கயிறு பள்ளம் பகுதி சேர்ந்த பழனிச்சாமி வயது 55 கட்டிட தொழிலாளி இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பழனிசாமி நேற்று மதியம் வீட்டின் விட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து நடத்தி வருகின்றனர்