நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்

நெல்லையில் எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-25 11:48 GMT

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்

எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையம் மாவட்ட அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் இன்று நடைபெற்றது.

இதில் குடியரசு தினத்தை முன்னிட்டு கட்சி அலுவலகம் முன்பு தேசிய கொடியேற்றி நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் இறுதியாக மாவட்ட செயலாளர் அன்வர்ஷா நன்றி உரையாற்றினார்.

Tags:    

Similar News