பட்டறை தொழிலாளி தற்கொலை
திண்டுக்கல் அருகே பட்டறை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
Update: 2024-01-25 07:37 GMT
தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் எம் வி எம் நகரை சேர்ந்த பட்டறை தொழிலாளி ரமேஷ் குமார் (37) என்பவர் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.