வேளாண் கல்லூரியில் உலக சுற்றுச்சூழல் தினம்

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.

Update: 2024-06-06 13:56 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.


நாகை மாவட்டம் கீழ்வேளூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்உலக சுற்றுச்சூழல் தினம் கீழ்வேளூரில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமும் ஜிண்டால் குடிநீர் உட்கட்டமைப்பும் ஒருங்கிணைந்து உலக சுற்றுச்சூழல் தினம்  கொண்டாடப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா ஒருங்கிணைக்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் ரவி  தலைமையில் நடைபெற்றது.   நாகை மாவட்ட . தமிழ்நாடு குடிநீர் வாரியம் பராமரிப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர்  ஸ்டீபன் அந்தோணி கலந்து கொண்டு புளியங்கன்று மற்றும் முருங்கைக்கன்று நடுவதின் அவசியத்தை  பேசினார். மாவட்ட வனச்சரகர்,   ஆதி லிங்கம், .  குடிநீர் உட்கட்டமைப்பு குழுமம்   பொது மேலாளர்  ராம் குமார்,      உதவி பேராசிரியர்கள் நாராயணன் குமரேசன் மற்றும்  கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News