மருதூர் இசக்கியம்மன் கோவிலில் வழிபாடு

மருதூர் இசக்கியம்மன் கோவிலில் வழிபாடு.

Update: 2024-04-26 06:59 GMT

 இசக்கியம்மன் கோவிலில் வழிபாடு

திருநெல்வேலி மாவட்டம் மருதூர் சாலை பகுதியில் பழமை வாய்ந்த இசக்கியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இன்று (ஏப்.26) வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வருகை தந்து கோவிலில் பொங்கலிட்டு சுவாமியை வழிபாடு செய்தனர். இதில் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News