விஜயகாந்த் பூரண நலம் பெற தேமுதிகவினர் வழிபாடு

பெரிய குளத்தில் விஜயகாந்த் பூரண நலம் பெற தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.

Update: 2023-12-13 09:57 GMT

பெரிய குளத்தில் விஜயகாந்த் பூரண நலம் பெற தேமுதிகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டம் பெரியகுளம் கௌமாரியம்மன் கோவிலில் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி மாவட்டசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகரசெயலாளர் யுவராஜா தெற்கு ஒன்றிய செயலாளர் குபேந்திரன் ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றன.
Tags:    

Similar News