உயர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது
பெரம்பலூரில் அனைத்து துறை சார்ந்த பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.;
Update: 2024-06-22 05:27 GMT
உயர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது
பெரம்பலூரில் அனைத்து துறை சார்ந்த பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது இதில் வருவாய் துறை மின்வாரியத் துறை கல்வித்துறை சமூக நலத்துறை பள்ளி கல்வித்துறை ஊரக வளர்ச்சி துறை வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறையில் 5 வருடம் அல்லது 8 வருடத்திற்கு மேலாக பணியில் சேர்ந்து பணியாற்றி வரும் உதவியாளர் மற்றும் அரசு அலுவலர் பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 773 பேர் தேர்வை எழுதி உள்ளனர்.