ஆரணியில் மஞ்சள் பை விழிப்புணர்வு
உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது;
Update: 2024-02-22 06:36 GMT
ஆரணியில் மஞ்சள் பை விழிப்புணர்வு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி உழவர் சந்தையில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மீண்டும் மஞ்சப்பையை பொது மக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம், வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.